செய்திகள்

கோயிலில் தவறாக நடந்ததால் மஞ்சள் நிறத்தை வெறுத்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!(Actress Aishwarya Lakshmi hated the color yellow because of what went wrong in the temple)

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அண்மையில் ‘கட்டா குஸ்தி’ என்ற திரைப்பட‌த்தில் நடித்தார். குடும்ப படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் குடும்ப பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

சமிபத்தில், இவரது புதிய படத்தின் நேர்காணல் கலந்து கொண்டு பேசுகையில், தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து விவரித்தார். நான் சிறுவயதில் குருவாயூர் கோயிலுக்கு சென்றிருந்தபோது அங்கு ஒருவர் தன்னை தவறாக தொட்டதாக கூறினார். அன்று நான் மஞ்சள் நிற உடை அணிந்திருந்தேன்.

அந்த சம்பவத்திற்கு பின் மஞ்சள் நிறம் உடுத்தவே பயப்படுவேன். ஆனால் இப்போதுதான் அதிலிருந்து மீண்டுள்ளேன், இப்பொது யாரு எப்படி பழகுறார்கள் என்றும் மன தைரியமும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Actress Aishwarya Lakshmi

Similar Posts