அர்ஜுன் தாஸுடனான காதல் வதந்திக்கு விளக்கம் தந்த ஐஸ்வர்யா லக்ஷ்மி..!(Actress Aishwarya Lekshmi explained the love rumor with Arjun Das)
ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ பதிவிட்டு அதில் அவர் ஹார்டின் எமோஜியை மட்டும் போட்டதால் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என செய்தி பரவியது.
இந்நிலையில் இந்த செய்திக்கு தற்போது ஐஸ்வர்யா லக்ஷ்மி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.”என் முந்தைய பதிவு இவ்வளவு பெரிதாக வெடிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.
நாங்கள் சந்தித்தோம், போட்டோ எடுத்துக்கொண்டோம், அதை தான் பதிவிட்டு இருந்தேன். எங்களுக்குள் எதுவும் இல்லை, நாங்கள் நண்பர்கள் மட்டும் தான்” என அவர் தெரிவித்து இருக்கிறார்.
