ஆடையால் மனதை கொள்ளை கொள்ளும் நடிகை ஐஸ்வர்யா மேனன்..!(Actress Aishwarya Menon steals the heart with her clothes)
நட்பே துணை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தற்போது டீ சேர்ட் மட்டும் பேண்ட் அணிந்து கொண்டு சும்மா கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


