திருமணமான நடிகருடன் நெருங்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!(Actress Aishwarya Rajesh getting closer to married actor)
பிகில், விக்ரம் வேதா திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் கதிர் . ஏற்கனவே திருமணமான இவருடன் தான் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் படு நெருக்கம் காட்டி வருகிறாராம். அவருடன் இவர் நைட் பாட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு இவர் கதிருடன் இணைந்து சுழல் என்ற வெப் தொடரில் நடித்தார். அப்போதிலிருந்தே இவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதாக ஒரு பேச்சு தற்போது பரவியுள்ளது.
