செய்திகள்

குழந்தையின் பெயரின் அர்த்தம் இதுதான் என நடிகை ஆலியாபட்..!(Actress Alia Bhatt says this is the meaning of the child’s name)

நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் இருவரும் கடந்த ஏப்ரில் மாதத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

மகளுக்கு ராஹா என பெயரிட்டு இருப்பதாக ஆலியா தெரிவித்து இருக்கிறார். அந்த பெயரை அப்பா ரன்பீர் கபூரின் அம்மா தான் தேர்வு செய்ததாக அவர் கூறி இருக்கிறார்.

அந்த பெயருக்கான அர்த்தம் என்ன எனவும் அவர் கூறி இருக்கிறார்.

Raha, in its purest form means divine path. in Swahili she is Joy, In Sanskrit, Raha is a clan, In Bangla – rest, comfort, relief, in Arabic peace, it also means happiness, freedom & bliss.

இவ்வாறு ஆலியா குறிப்பிட்டு இருக்கிறார்.

Actress Alia Bhatt

Similar Posts