செய்திகள்

பொன்னியின் செல்வனை மறுத்த நடிகை அமலாபால்…!(Actress Amala Paul rejected Ponniyin selavan)

பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க அமலா பாலை அணுகி இருக்கிறார் மணிரத்னம். ஆனால் அவர் முடியாது என மறுத்துவிட்டாராம். அது பற்றி தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார் அமலா பால்.

“நான் மணி சாரின் பெரிய ரசிகை. அவருடன் ஒரு ஆடிஷனுக்கு சென்று இருக்கிறேன், ஆனால் அந்த முறை நான் தேர்வாகவில்லை. அதற்கு பிறகு 2021ல் அதே ப்ரொஜெக்ட்டுக்கு என்னை அணுகினார்.”

“ஆனால் அதில் நடிக்க mental stateல் நான் இல்லை, அதனால் முடியாது என சொல்லவிட்டேன். அதற்காக இப்போது வருத்தப்படுகிறேனா என கேட்டால் ‘இல்லை’ என்று தான் சொல்வேன்” என அமலா பால் கூறி இருக்கிறார். 

Actress Amala Paul

Similar Posts