செய்திகள்

புதிய அவதாரமாக சீரியலில் களமிறங்கும் நடிகை அமலா..!(Actress Amala will debut in the serial as a new avatar)

முன்னணி நடிகையான அமலா  நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான கணம் படத்தில் நடித்தார்.

இந்நிலையில் புதிய தமிழ் சீரியல் ஒன்றில் அமலா நடிக்கவுள்ளார். ஜீ தமிழ் சீரியலில் உரிமை என்ற தலைப்பில் உருவாகும் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

முன்னணி நடிகை அமலா தமிழ் சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress Amala

Similar Posts