செய்திகள்

இமயமலையில் பிக்பாஸை நடத்தினால் வருவேன் என அமலாபால்..!(Actress Amalapaul says will come if Bigg Boss is held in the Himalayas)

பொன்னியின் செல்வன் வாய்ப்பை நிராகரித்தேன் என்று கூறிய அமலாபால் தற்போது பிக்பாஸ் பற்றியும் பேசியுள்ளார்..

அமலா பால் பிக் பாஸ் செல்வீர்களா என்கிற கேள்விக்கும் பதில் அளித்து இருக்கிறார்.

“நான் போக மாட்டேன். அவர்கள் இமயமலையில் அல்லது காட்டில் இந்த ஷோவை நடத்தினால் நான் செல்ல தயார். அங்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.

“எந்த ரூல்ஸ், எந்த கட்டுப்பாடும் இருக்க கூடாது. நான் என்ன செய்கிறேனோ அதை அவர்கள் ரெக்கார்ட் செய்து கொள்ளட்டும்” என தெரிவித்து இருக்கிறார் அமலா பால். 

Actress Amalapaul

Similar Posts