செய்திகள்

கோல்டன் விசாவை பெற்ற நடிகை மற்றும் அங்கர் டிடி..!(Actress and Host DD got golden visa)

தமிழ் திரையுலக பிரபலங்களான பார்த்திபன், திரிஷா, விஜய் சேதுபதி, அமலாபால், மீனா, சிம்பு, இயக்குநர் விஜய் உள்ளிட்டோர்களுக்கும் கோல்டான் விசா வழங்கப்பட்டுள்ளது.

Actress and Host DD

இவ்வாறு நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவப்படுத்தி வருகின்றது ஐக்கிய அரபு அமீரகம் .

தற்போது தொகுப்பாளினி டிடி எனும் திவ்யதர்ஷினிக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

Actress and Host DD

இதை வழங்கியதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுக்கு மிக்க நன்றியென தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

Similar Posts