செய்திகள்

மேலும் 5 படங்களில் கலக்கப்போகும் நடிகை ஆண்ட்ரியா..!(Actress Andrea in 5 more films)

பிசாசு-02, அனல் மேலே பனித்துளி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ஆண்ட்ரியா, மேலும் 05 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

மேலும் அவர் கதாநாயகி கரெக்டரையே அதிகம் எதிர்பார்க்கிறாராம்.

Actress Andrea

Similar Posts