செய்திகள்

இணையத்தில் தீயாய் பரவிய நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் | Actress Anika’s tearful tribute poster went viral on the internet.

கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நடிகை அனிகா, அஜித்தின் மகளாக நடித்திருந்தார். அதன்பின் விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்ததால், இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வருகின்றனர்.

Actress Anika’s tearful tribute poster went viral on the internet.

புட்ட பொம்மா என்ற மலையாளப்படத்தில் நடித்தார் கப்பேலா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கான இப்படம் அனிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அடுத்து, ஓ மை டார்லிங் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் பிப்ரவர் 24ந் தேதி வெளியானது.

Actress Anika’s tearful tribute poster went viral on the internet.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சமீபகாலமாக உச்சக்கட்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் பரவி வருகிறது. அந்த போஸ்டரில், அனிகாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும், செல்வி நந்தினி 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்று போடப்பட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இந்த போஸ்டர் ஒரு படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என்ற தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

Similar Posts