செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் ஜாலியாக நடிகை அஞ்சலி..!(Actress Anjali is having fun in Bigg Boss house)

பிக் பாஸ் வீட்டிற்கு நடிகை அஞ்சலி சென்றுள்ளார். அவர் நடித்து இருக்கும் ஃபால் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் நிலையில் அதன் ப்ரோமோஷனுக்காக தான் அஞ்சலி பிக் பாஸ் வந்திருக்கிறார்.

இது குறித்த புகைப்படங்கள் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Actress Anjali

Similar Posts