திரை முன்னோட்டம் | செய்திகள்

நடிகை அஞ்சலியின் ஃபால் ட்ரெய்லர்..!(Actress Anjali’s Fall Trailer)

நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஃபால் (Fall)என்ற வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஃபால் படத்தில் SPB சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், ராஜ்மோகன், சஸ்திகா ராஜேந்திரன், நமிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில், அஜேஷ் இசையமைக்க, கிஷன் சி செழியன் படத்தொகுப்பைக் கையாளுகிறார்.

Actress Anjali

Similar Posts