செய்திகள்

இந்த சீரியலுக்கு நான் அடிட், என வாழ்த்திய நடிகை அனுஷ்கா..!(Actress Anushka congratulated for this serial)

அனுஷ்கா விஜய் டிவி சீரியல் ஒன்றிற்கு மிகப்பெரிய ரசிகை என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து,  தென்றல் வந்து என்னைத் தொடும் பவித்ரா மற்றும் வினோத் இருவரும்… விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பாகுபலி படம் மூலம் இன்னும் நம் மனதில் நிலைத்து நிற்கும் நடிகை அனுஷ்கா, இந்த தொடரின் நாயகியான பவித்ராவிற்கு நடிகை அனுஷ்கா ஷெட்டி போன் செய்துள்ளார்.

இந்த சீரியல் மிகவும் நன்றாக இருப்பதாகவும், தான் நிறைய எபிசோட் பார்த்துள்ளதாக அவர் வாழ்த்து கூற சீரியல் குழுவினர் அனைவரும் செம ஹேப்பி.

Actress Anushka

Similar Posts