திரையுலகிற்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி நடிகை அனுஷ்கா பேட்டி!(Actress Anushka interviewed on the occasion of completing 17 years in the film industry!)
நடிகை அனுஷ்கா திரையுலகிற்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவு செய்தமைக்கு திரை உலா சார்பாக வாழ்த்து தெரிவிக்கின்றோம்.
இந் நிலையில் நடிகை அனுஷ்கா ‘முதன் முறை கேமரா முன் நின்ற போது பயந்தேன், நான் இத்தனை படங்கள் நடித்திருந்தாலும் “எனக்கு அருந்ததி தான் நம்பர் ஒன்”’ என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
