சின்னத்திரை

நடிகை தேவயாணி 2ஆவது திருமணத்திற்கு மாடர்ன் உடையில்..!(Actress Devayani in a modern outfit for her 2nd wedding)

புது புது அர்த்தங்கள் சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.குறித்த சீரியலில் தேவயானி கணவர் இல்லாமல் தனது மகனை வளர்த்து வரும் லெட்சுமி அம்மாவாக இருக்கின்றார்.

மகனுக்கே தெரியாமல் அவரது குழந்தையை வளர்த்து வரும் லெட்சுமிக்கு அவரது மகன் மற்றும் மருமகள் இருவரும் சேர்ந்து இரண்டாவது திருமணம் செய்து வைக்க உள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகிய காணொளியில் மாடர்ன் உடையில் கல்யாண பெண்ணாக கொள்ளை அழகில் தேவதை போன்று நடிகை தேவயானி உள்ளார்.

Actress Devayani

Similar Posts