கமலை பிடிக்கும் ஆனால் என்னால் முடியவில்லை என்று சோகத்துடன் நடிகை தேவிபிரியா..!(Actress Devipriya sad that she likes Kamal but I can’t)
புதுப்பேட்டை படத்தில் ஸ்னேகாவுக்கு இவர் தான் டப்பிங் பேசியவர் நடிகை தேவிபிரியா. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து எனக்கு சிறிய வயதில் இருந்தே கமலை மிகவும் பிடிக்கும். `விக்ரம்’ படத்தில் வந்த ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்க வேண்டியது.
ஆனால், சில காரணங்களால் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அவருடன் தான் நடிக்க முடியல அவர் படத்துல பேசவாச்சும் செய்யலாம் என ஆசையுடன் இருந்தேன். ஆனால் எதுமே நடக்கவில்லை.என்று கவலையுடன் கூறியிருந்தார்.
