அன்புடன் பேசுங்கள் என்ற தலைப்புடன் நடிகை தர்ஷா குப்தா..!(Actress Dharsha Gupta with the title ‘Talk with love’)
நடிகை தர்ஷா குப்தா தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியீட்டு
” அன்புடன் பேசுங்கள் அது உங்களை அழகாக்கும்” என பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




