செய்திகள்

ஹார்லி குயினாக மாறிய நடிகை திஷா பதானி..!(Actress Disha Patani turned Harley Queen)

நடிகை திஷா பதானி வித்தியாசமான ஆடைகளில் போட்டோஷூட் நடத்துவார். அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சற்று வித்தியாசம் தான்.

கையில் சூரியகாந்தி பூவை வைத்துக்கொண்டு நீல நிற தலைமுடியில் இருக்கும் புகைப்ப‌டங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் நடிகை திஷா பதானி அனிம் பொம்மை போல தோற்றமளித்தாலும், அவரது ரசிகர்கள் பலர் அவரை ஜோக்கர் படத்தின் கற்பனைக் கதாபாத்திரமான ஹார்லி குயின் போல் இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

Actress Disha Patani
Actress Disha Patani

Similar Posts