செய்திகள் | கலை காட்சி கூடம்

நடிகை திவ்யபாரதி எல்லைமீறிய கிளாமர் | Actress Divya Bharathi in extreme glamour

மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் நடிகையாக வந்தவர் தான் திவ்யபாரதி. சினிமாவில் ஜெயிக்க கவர்ச்சி மிக அவசியம் என புரிந்து அவர் தொடர்ந்து தாராளமாக கிளாமர் காட்டி வருகிறார்.

Actress Divya Bharathi in extreme glamour

ஜி.வி பிரகாஷின் பேச்சிலர் படத்தில் ஹீரோயினாக நடித்த அவர் அடுத்து முகேன் ராவ் ஜோடியாக மதில் மேல் காதல் படத்தில் நடித்தார்.

தற்போது படுமோசமான கிளாமர் உடையில் திவ்யபாரதி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது முகம்சுளிக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Similar Posts