சின்னத்திரை

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் நடிகை கேப்ரில்லா சார்ல்டன்..! (Actress Gabriella Charlton acting with Vijay Sethupathi)

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காவ்யா கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் கேப்ரில்லா சார்ல்டன் .

இவர் தனுஷின் 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கை கேரக்டரில் நடித்து இருந்தார் . பிக் பாஸ் மூலம் பேமஸ் ஆன இவர் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நாயகியாக நடிக்கிறார் .

நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் கேப்ரில்லா சார்ல்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி ரசிர்களை சந்தோஷ படுத்தியுள்ளது .

Actress Gabriella Charlton

Similar Posts