Asia Metropolitan University Malaysia பல்கலைக்கழகம் நடிகை கௌதமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளனர்.
அந்த தகவல் வெளியாக ரசிகர்கள் நடிகை கௌதமிக்கு தனது வாழ்த்தை கூறி வருகின்றனர். டாக்டர் பட்டம் பெற்றுள்ள நடிகைக்கு எங்களது வாழ்த்துக்கள்.
Actress Gautami