செய்திகள்

மகளுடன் ஜொலிக்கும் நடிகை கெளதமி..!(Actress Gauthami shines with her daughter)

கௌதமியின் மகள் சுப்பலட்சுமி இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கிறார். தமிழர் திருநாளான கார்த்திகை தீபம் இன்று (டிசம்பர் 6ஆம் தேதி) கொண்டாடப்படுவதையொட்டி,

சுப்பலட்சுமி தனது தாயுடன் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கௌதமியின் மடியில் சுப்பலட்சுமி அமர்ந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட படம் அதிக லைக்குகளைப் பெற்றுள்ளது.

Similar Posts