செய்திகள்

நீச்சல் உடையில் நடிகை காயத்ரி ஷங்கர். | Actress Gayathrie Shankar in a swimsuit.

நடிகை காயத்ரி ஷங்கர் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர். அதற்கு பிறகு அவர் பல விஜய் சேதுபதி படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் விக்ரம், மாமனிதன், பஹீரா போன்ற படங்களில் அவர் நடித்து இருந்தார்.

காயத்ரி ஷங்கர் இதுவரை சினிமாவில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வருகிறார். ஆனால், சமீபகாலமாக போட்டோஷூட்களில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் நடிகை காயத்ரி பிகினி போட்டோவை வெளியிட்டுள்ளார்.

காயத்ரி நீச்சல் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar Posts