செய்திகள்

20 வருட திரை வாழ்க்கையை கணவ‌ருடன் கேக் வெட்டி கொண்டாடிய ஜெனிலியா..!(Actress Genelia celebrated 20 years of screen career by cutting a cake with her husband)

‘பாய்ஸ்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இவர் ஹிந்தியில் தனது முதல் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார்.

இருவருமே அறிமுகமானது ஒரே படம் என்பதால், இந்த நட்சத்திர ஜோடி, திரையுலகில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆனதை ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி மும்பையில் கொண்டாடியுள்ளனர்.

Actress Genelia
Actress Genelia

Similar Posts