சின்ன குஷ்பூ என அழைக்கபடும் ஹன்சிகா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது ஒருவர் Will you marry me? என கேட்க, அதற்கு நோ என பதிலளித்த ஹன்சிகா தனது குழந்தை பருவ போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார்.
Actress Hansika
Actress Hansika