செய்திகள்

மாமியார் குடும்பத்திற்கு அல்வா கொடுத்த நடிகை ஹன்சிகா..!(Actress Hansika gave Alva to her mother-in-law’s family)

நடிகை ஹன்சிகா சொஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து தற்போது அவரது கணவருடன் மாமியார் வீட்டில் தான் இருக்கிறார். அவர் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தற்போது சமைத்து கொடுத்தாராம்.

ஹன்சிகா தன் கையால் அல்வா செய்து எல்லோருக்கும் கொடுத்து இருக்கிறார். அந்த போட்டோவை அவரது கணவரே பகிர்ந்து இருக்கிறார்.

Actress Hansika

Similar Posts