செய்திகள்

தாமதமாக ஹனிமூன் சென்றுள்ள நடிகை ஹன்சிகா மோத்வானி..!(Actress Hansika Motwani who has gone on honeymoon late)

நடிகை ஹன்சிகா திருமணம் முடிந்த இரண்டாம் நாளே ஹனிமூன் செல்லாமல் நடிக்க சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்

தற்போது சில வாரங்கள் தாமதமாக ஹன்சிகா ஹனிமூன் சென்று இருக்கிறார். ஆஸ்திரியா நாட்டுக்கு அவர்கள் சென்று இருக்கும் நிலையில்,

அங்கு 12 டிகிரி மட்டுமே இருப்பதால் குளிரில் நடுங்குவதாக ஹன்சிகா இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.

Actress Hansika Motwani
Actress Hansika Motwani
Actress Hansika Motwani

Similar Posts