செய்திகள்

இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை ஹன்சிகா..!(Actress Hansika playing a double role)

ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் “காந்தாரி” படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் நடிகை ஹன்சிகா!

ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லர் படமாக ‘காந்தாரி’ இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Actress Hansika

Similar Posts