செய்திகள்

நடிகை ஹன்சிகாவுக்கு திருமண‌மா?(Actress Hansika Wedding)

நடிகை ஹன்சிகாவுக்கு இவ் ஆண்டு இறுதியில் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மணை ஒன்றில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் மணமகன் குறித்து இது வரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

Actress Hansika

Similar Posts