செய்திகள்

அதிக செலவில் நடிகை ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ்..!(Actress Hansika’s wedding invitation at a high cost)

 சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் நடைபெறுகிறது.

டிசம்பர் 2ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை திருமண விழா நடைபெற இருக்கிறது. அதன் ஒளிபரப்பு உரிமையை ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ் வீடியோ கசிந்திருந்தது. அழைப்பிதழுக்காக அதிகம் செலவழித்து அதை போட்டோ ப்ரேம் போல உலோகத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.

Actress Hansika

Similar Posts