செய்திகள்

KGF நடிகரை திருமணம் செய்யவுள்ள நடிகை ஹரிப்பிரியா..!(Actress Hariprriya to marry KGF actor)

நடிகை ஹரிப்பிரியா கடைசியாக சசிக்குமார் நடித்த ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ஹரிப்பிரியா, பிரபல KGF நடிகர் வசிஷ்ட சிம்ஹாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.

இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஹரிப்பிரியா & வசிஷ்ட சிம்ஹா வெளியிட்டுள்ளனர்.

Actress Hariprriya
Actress Hariprriya
Actress Hariprriya
Actress Hariprriya

Similar Posts