விஜய்சேதுபதியுடன் நடிக்க விரும்பும் நடிகை ஜான்விகபூர்..!(Actress Janhvi Kapoor wants to act with Vijay Sethupathi)
நானும் ரவுடிதான் படத்தை 100 ஆவது தடவை பார்த்து விட்டு விஜய்சேதுபதிக்கு போன் செய்து நான் உன்கள் பெரிய ரசிகை உங்களின் ஏதாவது ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டும் நினைத்தால் என்னை அழையுங்கள்.
உடனே ஆடிஷனில் கலந்துகொள்வேன். உங்களுடன் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியதற்கு அய்யோ என ஆச்சர்யப்பட்டாராம் சேதுபதி என்று ஜான்வி பேட்டியளித்துள்ளார்.
