செய்திகள்

நடிகை ஜோதிகா மற்றும் சிவகுமார் இரண்டாக குடும்பம் பிரிந்து விட்டதா..?(Actress Jyothika and Sivakumar’s family has split)

ஜோதிகா தற்போது தனது நிறுவனத்தை பாலிவுட் வரை கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பி இருப்பதால் தற்போது இவர் மும்பை குடிபெயர்ந்து செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

 இதன் மூலம் இதுவரை கூட்டுக்குடும்பமாக இருந்த இவர்களது குடும்பம் இரண்டாகி தற்போது இவர்கள் மும்பைக்கு செல்வது உறுதியாகிவிட்ட நிலையில் அங்கு அவர்கள் எடுத்த  புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த தம்பதிகள் மாபெரும் வெற்றியை தந்த சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமான செய்திகள் தற்போது இணையத்தில் வந்துள்ளது. எனவே இது நிமித்தமாக இவர்கள் மும்பை சென்று இருக்கலாம் என்று ஒரு சாரார் தெரிவித்து வருகிறார்கள்.

Actress Jyothika

Similar Posts