குழந்தைக்கு 3/4 பிறந்தநாளை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்..!(Actress Kajal Aggarwal celebrated her child’s 3/4 birthday)
நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது. இந்நிலையில்,
இன்று காஜல் அவரது மகனின் கியூட் புகைபடங்களை சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.
தற்போது குழந்தைக்கு 9 மாதங்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் 3/4 பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார் காஜல்.


