குழந்தைகள் தினமன்று வாழ்த்து தெரிவித்த நடிகை காஜல் அகர்வால்..!(Actress Kajal Aggarwal congratulated on Children’s Day)
நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று குழந்தைகள் கொண்டாடப்பட்ட நிலையில்,
அவரும் அவரது குழந்தையின் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அது அவரது குழந்தையின் முதலாவது சிறுவர் தினம் என குறிப்பிட்டுள்ளார்.

