செய்திகள்

குழந்தையுடன் கணவருக்கு பொது இடத்தில லிப்கிஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்..!(Actress Kajal Aggarwal gave a lip kiss to her husband with child in public)

நடிகை காஜல் இந்தியன் 2 ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர்கள் தாய்வானுக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில் அங்கு எடுத்த ஒரு ரொமான்டிக் போட்டோவை காஜல் வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது காஜல் தனது மகன் நீலை கையில் வைத்திருக்கும் நிலையில் கணவர் கெளதம் கிச்லுவுக்கு உதட்டோடு முத்தம் கொடுத்து இருக்கிறார்.

Actress Kajal Aggarwal
Actress Kajal Aggarwal

Similar Posts