செய்திகள்

வாழாவெட்டியாம், குடிகாரியாம் என உருக்கத்துடன் நடிகை காஜல் பசுபதி..!(Actress Kajal Pasupathi in sad)

சிந்துபாத் சீரியல் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை காஜல் பசுபதி. இவர் நடன இயக்குனர் சேண்டியுடன் காதல் ஏற்பட்டு 2008ல் திருமணம் செய்து கொண்டு நான்கே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

விவாகரத்துக்கு காரணம் என்னுடைய காதல் டார்ச்சர் தான் சேண்டி பிரிந்தார் என்று அவரே கூறியிருந்தார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட காஜல் 70வது நாளில் வெளியேற்றப்பட்டார்.

தற்போது இணையத்தில் அதில் என்னை பார்ப்பவர்கள் எப்போது குடித்துக்கொண்டே இருப்பாள் என்றும் குடிகாரி என்றும் கூறுவார்கள். அதைவிட விவாகரத்துக்கு பின் தனிமையில் இருப்பதால் வாழாவெட்டி என்றும் கூப்பிடுவார்கள்.

இதை என் அம்மாவும் கூறுவார்கள். என்று மிகவும் கவலையுடன் வெளியிட்டுள்ளார்.

Actress Kajal Pasupathi

Similar Posts