ஒருவருக்கு இல்லை என்றாலும் கூட உடலுறவு முழுமை பெறாது என கூறிய கஜோல்..!
தனுஷ் படங்களைத் தொடர்ந்து வெப் சீரிஸிலும் கலக்கி வருகிறார் கஜோல். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த காஜோல் உடலுறவு குறித்து பேசி இருப்பது வைரலாகிறது.
தன்னுடைய துணையுடன் இணையும் பொழுது இரு மனங்கள் ஒன்றாக இணையும் ஆத்மார்த்தமான உணர்வு இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் நரகத்திற்கு இணையானது தாம்பத்திய வாழ்க்கை அற்ற திருமண வாழ்க்கை என கூறிய அவர்,
அதிகபட்சம் 10 அல்லது 15 நிமிடங்கள் இருவரும் புரிந்து கொண்டு நடந்து கொள்வதில் என்ன கெட்டு விட போகிறது. அப்படி வாழ்பவர்கள் வரம் பெற்றவர்கள் என்று கூறியிருக்கிறார் நடிகை கஜோல்.
