செய்திகள்

சாலை விபத்தில் பலியான நடிகை கல்யாணி..!(Actress Kalyani died in a road accident)

மராத்தி தொலைக்காட்சி நடிகை கல்யாணி குராலே ஜாதவ் கோலாப்பூர் நகருக்கு அருகே அவரது இருசக்கர வாகனத்தை கான்கிரீட் டிராக்டர் மோதியதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துஜ்யத் ஜீவ் ரங்களா மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா போன்ற மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் கல்யாணி ஜாதவ் நடித்துள்ளார். மராத்தி டிவி நிகழ்ச்சிகளான துஜ்யத் ஜீவ் ரங்லா மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா ஆகியவற்றில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர் கல்யாணி குராலே-ஜாதவ்.

விபத்துக்கு சிலமணி நேரம் முன்பு கூட தனது உணவகத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கல்யாணி பகிர்ந்துள்ளார்.

Actress Kalyani

Similar Posts