செய்திகள்

வீட்டில் தீப்பிடித்ததால் அலறியடித்து ஓடிய நடிகை கனகா..!(Actress Kanaka ran away screaming as her house caught fire)

சென்னையில் நடிகை கனகா வீட்டில் திடீர் தீ விபத்து இன்று ஏற்பட்டு இருக்கிறது. அவரது பூஜை அறையில் விளக்கு கீழே விழுந்து தீப்பற்றி இருக்கிறது. வீட்டில் இருக்கும் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிய தொடங்கி இருக்கின்றது.

நடிகை கனகா வீட்டில் இருந்து அலறியடித்து வெளியேறியதாகவும், அதன் பின் தகவலின்பேரில் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைந்து இருக்கிறார்கள்.

கனகா பல படங்களில் நடித்தும் ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய அவர் சென்னையில் வசித்து வருகிறார்.

Actress Kanaka

Similar Posts