செய்திகள்

ஆயுதம் ஏந்தியவர்களுடனே எப்போதும் திரியும் நடிகை கங்கனா..!(Actress Kangana always walks with armed people)

சந்திரமுகி இரண்டாம் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அது தவிர‌ பாலிவுட் நடிகை கங்கனா சந்திரமுகி ரோலில் நடிக்கிறார்.

இந்நிலையில், கங்கனா சமீபகாலமாகவே அரசியல் குறித்த சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது வழக்கம். இதனால் படப்பிடிப்பில் கூட இவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து படப்பிடிப்பிற்கு இவரது பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஃஎப் வீரர்கள் வருவார்களாம். சிஆர்பிஎஃப் வீரர்கள் மட்டுமல்லாமல், ஷூட்டிங்கிற்கு ஜிம் பாய்ஸ், மேக்கப் மேன்களையும் ஏற்பாடு செய்து கூட்டி வருகிறாராம்.

Actress Kangana

Similar Posts