நித்யானந்தாவுடன் புதிதாக இணைந்த நடிகை கெளசல்யா..!(Actress Kausalya newly joined with Nithyananda)
சுவாமி நித்தியானந்தாவுடன் செட்டில்னாவர் தான் நடிகை ரஞ்சிதா. தற்போது வரை ரஞ்சிதா தான் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது ரஞ்சிதாவை தொடர்ந்து நித்தியானந்தாவிடம் சரணடைந்துள்ளார் பிரபல தமிழ் நடிகை கௌசல்யா.செல்லும் போதெல்லாம் ஆசிரமத்தில் தங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
அதற்கு காரணம் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் நித்தியானந்தாவிடம் சென்று எல்லாம் நல்லபடியாக நடந்ததால் அவர் மீது நம்பிக்கைவந்ததாக தெரிவித்துள்ளார்.
