செய்திகள்

கீர்த்தி நடுரோட்டில கார பார்க் பண்ணிட்டு அதுகூட என்ன பன்றாங்க..!(Actress Keerthi Suresh on the road with dog)

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

பொதுவாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிடும் கீர்த்தி, தற்போது தனது காரை நடுரோட்டில் நிறுத்திய‌ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் தனது செல்லப் பிராணியுடன் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Actress Keerthi Suresh

Similar Posts