செய்திகள்

பட வாய்ப்பே தேவையில்லை வேறு வேலைக்கு செல்வேன் : நடிகை கீர்த்திசுரேஷ்..!(Actress Keerthi suresh said I don’t need a film opportunity, I will go for another job)

சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில் , சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக கூறுகிறார்கள் , அது குறித்து நடிகை கீர்த்திசுரேஷிடம் கேட்டதற்கு, நடிகை கீர்த்திசுரேஷ், என்னிடமே பல கதாநாயகிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதாக தெரியப்படுத்தியுள்ளார்கள்.

ஆனால் எனக்கு இதுவரை இந்த சினிமாவில் இதுபோன்ற குற்றங்கள் நடக்கவில்லை. நான் எப்படிபட்டவள் என்பதை பலரும் அறிந்துள்ளார்கள் , எனவே என்னை யாரும் அதுபோன்று சீண்டவில்லை. இருப்பினும் எனக்கு படங்களில் வாய்ப்பு கொடுப்பதாக தவறான எண்ணத்தில் நெருங்கினால்,

அப்படிப்பட்ட பட வாய்ப்பே தேவையில்லை என உதறித்தள்ளிவிடுவேன், மேலும் அப்படிப்பட்ட சினிமாவே எனக்கு தேவையில்லை , சினிமாவை விட்டு விலகி வேறு வேலை பார்த்துக்கொள்வேன் என தெரிவித்திருக்கிறார்.

Actress Keerthi suresh

Similar Posts