செய்திகள் | கலை காட்சி கூடம்

நடிகை கீர்த்தி சுரேஷ் கலாவதி படத்தின் 1 ஆண்டு நிறைவை கொண்டாடினார் | Actress Keerthy Suresh celebrated the completion of 1 year of Kalavathi.

விக்ரம் பிரபு நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளிவந்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Actress Keerthy Suresh celebrated the completion of 1 year of Kalavathi.

இதையடுத்து இவர் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்து டாப் நடிகையாக உருவாகினர்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது நடிகர் மகேஷ் பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த சர்க்காரு வாரி பாடா என்ற தெலுங்கு படம் தமிழில் கலாவதி என்ற பெயரில் வெளியானது. ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Similar Posts