செய்திகள்

தயாரிப்பாளராக நடிகை கீர்த்தி சுரேஷ்..!(Actress Keerthy Suresh is the producer)

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் தனது நடிப்பின் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியிந்தார்.

இதனிடையே தெலுங்கில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் தற்போது நடிப்பதில் மட்டுமல்லாமல் தயாரிப்பளாராக மாறவும் முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நேரடியாக நல்ல முறையில் கதையம்சம் கொண்ட சிறுபட்ஜெட் படங்களை தேர்வு செய்து தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக பல இயக்குனர்களிடம் நடிகை கீர்த்தி சுரேஷ் கதைகள் கேட்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Actress Keerthy Suresh

Similar Posts