செய்திகள்

செருப்பு சைஸ் 41, ட்வீட் செய்தவருக்கு பளார் என பதிலளித்த நடிகை குஷ்பு..!(Actress Khushbu responded to the person who tweeted that the shoe size is 41)

நடிகை குஷ்பூ சகோதரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதற்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில் ஒருவர் மட்டும் “உங்களுக்கு இப்போ தான் சின்னத்தம்பி ஞாபகம் வருதா” என டபுள் மீனிங்கில் ட்வீட் செய்துள்ளார்.

கோபமடைந்த குஷ்பு அந்த நபருக்கு , ” என்னுடைய செருப்பு சைஸ் 41. உனக்கு தைரியம் இருந்தால் நேரில் வா. இது தான் உங்களின் கீழ்த்தரமான புத்தி . நீங்கள் மாறவே மாட்டிங்களா ? நீயெல்லாம் கலைஞர் பாலோவர் என சொல்வதற்கு வெக்க படணும்” என்று ட்வீட் செய்தார்.

தவறான ட்வீட் செய்த அந்த நபர் தனது டீவீட்டை நீக்கிவிட்டார். தற்போது இந்த விவகாரம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Actress Khushbu

Similar Posts