பழைய காலத்திலேயே அந்த பைக்கை ஓட்டிய நடிகை கே ஆர் விஜயா..!(Actress KR Vijaya who rode that bike in the olden days)
அந்த காலத்திலேயே மிகப் பெரிய ஒரு புதுமை பெண்ணாக இருந்து வந்தவர் கே ஆர் விஜயா. அவர் ஒரு பைக் ஓட்டுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதாவதுஇன்றைய இளைஞர்கள் ஆசைப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்கை அந்த காலத்திலேயே நடிகை கே ஆர் விஜயா ஓட்டியுள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
