செய்திகள் | கலை காட்சி கூடம்

நடிகை கிருத்தி ஷெட்டி மலையாள படத்தில் அறிமுகம்(Actress Kriti Shetty debuts in Malayalam film)

நடிகை கிருத்தி ஷெட்டி தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பிஸியாக இருந்து வரும் நிலையில் முதல் முறையாக மலையாள படத்தில் அறிமுகமாவதை முன்னிட்டு கிருத்தி ஷெட்டி தனது அறிமுகம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Actress Kriti Shetty

Similar Posts